அப்பா, கொஞ்ச நேரம் முன்னாடி மைண்ட்ல ஒரு வீடியோ பார்த்தேன். அது படமெல்லாம் கிடையாது. நீயெல்லாம் அதை பார்க்க முடியாது. நானும் தூங்கும் போது தான் பார்க்க முடியும். கண்ண ஒப்பன் பண்ண, அந்த வீடியோ ஸ்டாப் ஆயிடும். டிவி-எல்லாம் கிடையாது. அது மைண்ட் வீடியோ.
'Appa, I saw a video in my mind sometime back. It wasn't a movie. You can't see that as well. Even I can see it only when I am asleep. If I open my eyes, that video will stop. There was no TV etc. It was a mind video.'
Well... that was how Anirud explained his dream.
1 comment:
wow what a thought... இது தான் out of the box thinking சொல்லுவாங்களா?
Post a Comment